Loading

Acham Thavir Aalumai KOL

By:

"நலஂல பையனா நல்லா படிச்சி ஒரு நல்ல வேலைக்குப்‌ போயிடு" இது. ஏறக்குறைய போன தலைமுறையின்‌ எலஂலா அபஂபாக்களும் தங்கள்‌ பிள்ளைகளிடம்‌ சொன்னது. மேறஂபடியான ஒரு வாழ்க்கையைப்‌ பெறாத பிள்ளைகள்‌. தோலஂவியாளரஂகளாகவே கருதப்படும்‌ நிலையும்‌ பொதுவாக
இருந்தது. நன்றாகப்‌ படிக்க வேண்டும்‌... நலஂல வேலையைப்‌ பெற வேண்டும்‌ என்ற ஒரே குறிகஂகோளுடன்‌ வேறெதையுமே சிந்திக்காமல்‌ சுயதஂதைகஂகூட உதறிவிட்டு ஓடினர்‌ பல குழந்தைகள்‌. இதை அடையாமல்‌ போனால்‌ தோல்வியடைந்து, விடுவோம்‌ என்பது ஒரு வித அச்சத்தை விளைவிக்க,
அசஂசதஂதோடே வளர்ந்தார்கள்‌ பலர்‌.