Loading

Manakkeni

By:

அண்டத்தில்‌ நிகழ்ந்த பெரு வெடிப்பில்‌ கோள்களும்‌
நட்சத்திரங்களும்‌, சூரியனும்‌. பூமிப்‌ பந்தும்‌, இன்ன
பிற சூரியக்‌ குடும்பங்களும்‌ உருவானதாக அறிவியல்‌
சொல்கிறது. இந்தப்‌ பூமிப்‌ பந்தில்‌ முளைத்த முதல்‌
ஆப்பிள்‌ மரத்தில்‌ விளைந்த முதல்‌ ஆப்பிள்‌ பழத்தின்‌
காலத்திலிருந்தே ஆப்பிள்‌ கீழே விழுவதென்பது,
காலகாலமாக நடந்து கொண்டேதான்‌ இருந்தது.
“ஆப்பிள்‌ ஏன்‌ கீழே விழுகிறது?” என்று ஒரு கேள்வி
வந்தது ஒருவனுக்கு. அவனுக்கு உயர்வு வந்தது.
உலகிற்கு “புவி ஈர்ப்பு விசை” பற்றிய தெளிவு வந்தது.