Loading

Manapalagai

By:

ஒரு தனியார்‌ தொலைக்காட்சியில்‌ ஒரு நிகழ்ச்சிக்காக என்னை
நேர்காணல்‌ கண்ட போது, அந்த இளம்‌ தொகுப்பாளினி பெணஂணிடமஂ நான்‌ சொன்னது, 'இதோ இந்தப்‌ பதிவகத்தில்‌ கேமராக்களுக்கு முன்பு நீங்களும்‌ நானும்‌ உடஂகார்ந்து கொண்டு இருக்கிறோம்‌. உண்மையில்‌ உங்களுக்குப்பின்னால்‌, எனக்குப்பின்னால்‌, பலபேர்‌ இருக்கிறார்கள்‌. என்‌ உடல்மொழியில்‌, இந்தத் தொனியில்‌, பேசும்‌ விதத்தில்‌, என்‌ தமிழில்‌, என்‌ வார்த்தை உச்சரிப்பிலஂ என்‌ தந்‌தை  இருக்கிறார்‌. உங்கள்‌ ஒவ்வொரு வார்த்தையின்‌ மொழியிலும்‌ உங்கள்‌ அன்னையோ, தந்தையோ இருக்கிறார்கள்‌.'