Loading

Vazhkai Pasarai

By:

“தேரஂட்டி சிக்ஸ்த்‌ சேம்பர்ஸ்‌ ஆஃப்‌ ஷாலியன்‌" திரைப்படத்தை
நீங்கள்‌ பார்த்திருக்கிறீர்களா? எழுபதுகளின்‌ இறுதியில்‌ வந்து
உலகைக்‌ கவர்ந்த ஓர்‌ அட்டகாசமான திரைப்படம்‌ அது.

ஓர்‌ ஊரில்‌ அதிகாரத்தில்‌ உள்ளவர்களால்‌ சொந்த மக்கள்‌:
அடித்துக்‌ கொல்லப்படும்போது. காயங்களுடனும்‌ தாங்கொணா
வலியுடனும்‌ உயிரைக்‌ காத்துக்கொள்ள ஊரை விட்டு ஓடூவான்‌
சிறுவனொருவன்‌. பலம்‌ மிக்க எதிரிகளிடமிருந்து தப்பிக்க